MARC காட்சி

Back
அகத்தியர் அருளிய ஆறு பகுதி வைத்தியம்
003 : 3
008 : 8
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a அகத்தியர் அருளிய ஆறு பகுதி வைத்தியம்
260 : _ _ |b :
300 : _ _ |a 51
500 : _ _ |a 7 பகுதியாக காணப்படுகிறது. 3 வகை அளவுள்ள ஓலைகள் உள்ளன. முதற்பகுதி அகஸ்த்தியர் சூஷ்த்திரம் உலோக பஸ்பம் என்ற தலைப்பில் 23 ஏடுகளுடன் காணப்படுகிறது. இரண்டாம் பகுதி இரு ஏடுகளுடன் காணப்படுகிறது. மூன்றாம் பகுதி அகஷ்த்தியர் குழம்பு என்ற தலைப்புடன் 4 ஏடுகள் கொண்டு காணப்படுகிறது. நான்காம் பகுதி அகஸ்த்தியர் மவுன தீட்சை என்ற தலைப்புடன் 3 ஏடுகள் கொண்டு காணப்படுகிறது. 5ஆம் பகுதி இரண்டாம் பக்க எண் கொண்டு 6 ஏடுகள் கொண்டு காணப்படுகிரது. 6ஆம் பகுதி தாளி சப்திரி சூரணம் என்ற தலைப்புடன் காணப்படுகிறது. இரண்டாம் ஏடு 13ஆம் எண் கொண்டு மொத்தம் 6 ஏடுகள் காணப்படுகிறது. 7ஆம் பகுதி 7 ஏடுகளுடன் காணப்படுகிறது. கட்டையில் அனுபவ வைத்தியம் - அட்டவணை என்று காணப்படுகிறது. சில ஏடுகள் உடைந்து காணப்படுகிறது. முழுமையாக இல்லை.
546 : _ _ |a தமிழ்
650 : _ _ |a மருத்துவம்
653 : _ _ |a பஸ்பம், குழம்பு, தீட்சை
850 : _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam
995 : _ _ |a TVA_PLM_0000643
barcode : TVA_PLM_0000643
book category : ஓலைச்சுவடி
cover :